`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
2 ஆவது நாளாக வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமை வகித்தாா். இதில் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பெரம்பலூா், ஆலத்தூா், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் பணிபுரியும் சுமாா் 180-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.