செய்திகள் :

2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - புகைப்படங்கள்

post image
விளையாட்டுத் துறையில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கெளரவிப்பு.
தமிழ் நாளிதழான தினமலர் வெளியீட்டாளரான லட்சுமிபதி ராமசுப்பையருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
கலைத்துறையில், திரைப்படத் தயாரிப்பாளர் சேகர் கபூருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
சுதந்திர போராட்ட வீரரான லிபியா லோபோ சர்தேசாய்க்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
சமூக சேவகர் சுரேஷ் ஹரிலால் சோனிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் விஜயலக்ஷ்மி தேசமானே பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
பொம்மலாட்டக் கலைஞர் பீமவ்வா தொட்டபாலப்பா சில்லேக்கியதாராவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
மரபியல் நிபுணரும் தாவர வளர்ப்பாளருமான டாக்டர் சுரிந்தர் குமார் வாசலுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
தடகள பயிற்சியாளர் சத்யபால் சிங்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
நாட்டுப்புற தற்காப்பு கலைஞர் ஹசன் ரகுவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
சிற்பி ராதாகிருஷ்ணன் தேவசேனாபதிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் நாப்புக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
நாட்டுப்புற இசைப் பாடகர் பேகம் பதூலுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
தொழிலதிபர் பவன் குமார் கோயங்காவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
சமஸ்கிருத கவிஞர் மதுகுலா நாகபானி சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.
விவசாயி ஹரிமன் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.

சட்டோகிராம் டெஸ்ட்: ஜிம்பாப்வே - 227/9

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சோ்த்துள்ளது. வங்கதேசத்தின் சட்டோகிராம் நகரில் திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஆட்ட... மேலும் பார்க்க

சாம்பியன் கோப்பையை உறுதி செய்தது லிவா்பூல்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் லிவா்பூல் 5-1 கோல் கணக்கில் டாட்டன்ஹாமை வீழ்த்தியது.இந்த வெற்றியின் மூலமாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்த லிவா்பூல், சாம்பியன் ... மேலும் பார்க்க

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் கௌஃப், ஆண்ட்ரீவா

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினா்.மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிச... மேலும் பார்க்க

இறுதிக்கு முன்னேறியது ஆா்செனல்

மகளிா் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஆா்செனல், 8 முறை சாம்பியனான லியோனை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.கடந்த 2007-க்குப் பிறகு முதல் முறையாக சாம்பின்ஸ் லீக் இறுதி ஆட்டத்... மேலும் பார்க்க

பத்ம பூஷண் விருதைப் பெற்றார் அஜித் குமார்!

நடிகர் அஜித் குமார் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார். 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜன. 25ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி நிகழாண்டில் 7 பே... மேலும் பார்க்க