செய்திகள் :

71வது தேசிய திரைப்பட விருதுகள் - புகைப்படங்கள்

post image
புது தில்லியில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், உள்ளொழுக்கு திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதினை பெற்று கொண்ட நடிகை ஊர்வசி.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஜவான் படத்துக்காக 'சிறந்த நடிகர்' விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உடன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
நடிகர் மோகன்லாலுக்கு 2023க்கான தாதாசாகேப் பால்கே விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உடன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சக செயலாளர் சஞ்சய் ஜாஜு.
பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸிக்கு 'சிறந்த நடிகர்' விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
12th ஃபெயில் படத்துக்கு, சிறந்த திரைப்படத்திற்கான விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
நடிகை ஜான்கிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான பிரிவில் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்துக்காக விருதை பெற்று கொண்ட கரண் ஜோஹர்.
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதினை திரீஷாவுக்கு வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
மராத்தி குழந்தை நடிகர் கபீர் கந்தரேவுக்கு 'சிறந்த குழந்தை நட்சத்திரம்' விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
சிறந்த குழந்தை கலைஞர்கள் பிரிவில் பார்கவ் ஜக்தாப்புக்கு விருதை வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.

பிரபல சின்ன திரை இயக்குநர் காலமானார்!

பிரபல சின்ன திரை இயக்குநர் ஆர்.டி. நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக இன்று(செப். 24) காலமானார்.இயக்குநர் நாராயணமூர்த்திக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மருத்... மேலும் பார்க்க

இனி நேஷனல் க்ரஷ் ருக்மணிதான்!

நடிகை ருக்மணி வசந்துக்கு இந்தியளவில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.கன்னடத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ', ‘சைடு பி’ ஆகிய படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந... மேலும் பார்க்க

பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிரான உத்தரவுக்கு தடை!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் காப்புரிமைத் தொகையாக ரூ. 2 கோடி வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டுள்ளதால், இடைக... மேலும் பார்க்க

உப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பிரமோற்சவம் கொடியேற்றம்!

தஞ்சாவூர், கும்பகோணம் அருகே அமைந்துள்ள உப்பிலியப்பன் திருக்கோயிலில் புரட்டாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் அமைந்துள்ள... மேலும் பார்க்க

இது நடந்தால் மட்டுமே 96 - 2 உருவாகும்: பிரேம் குமார்

இயக்குநர் பிரேம் குமார் 96 - 2 குறித்து பேசியுள்ளார். விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்... மேலும் பார்க்க

கலைமாமணி விருது பெறும் சின்னத்திரை பிரபலங்கள்!

சின்னத்திரை நடிகர்கள் கமலேஷ், மெட்டி ஒலி காயத்ரி உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சே... மேலும் பார்க்க