இந்திய மாணவா்களின் அமெரிக்க விசா ரத்து: எஸ்.ஜெய்சங்கா் நடவடிக்கை எடுப்பாரா? காங...
B.Tech, B.E படித்திருக்கிறீர்களா? UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்புகள்
யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
சிஸ்டம் அனலிஸ்ட், டெப்யூட்டி கன்ட்ரோலர் ஆஃப் எக்ஸ்ப்ளோசிவ், அசிஸ்டன்ட் இன்ஜினீயர். ஜாயின்ட் அசிஸ்டென்ட், அசிஸ்டென்ட் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில், அசிஸ்டென்ட் பப்ளிக் பிராசிக்யூட்டர்.
இது அனைத்தும் வேறு வேறு துறைகளைச் சேர்ந்தது.
மொத்த காலிப்பணியிடங்கள்: 111
வயது வரம்பு: அதிகபட்சமாக 40; குறைந்தபட்சமாக 30. (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

குறிப்பு: ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப பணி அனுபவம் தேவைபடுகிறது.
சம்பளம்: பணிக்கு பணி மாறுபடும்.
கல்வி தகுதி: பெரும்பாலும் பி.டெக் அல்லது பி.இ.
விண்ணப்பிக்கும் இணையதளம்:upsconline.gov.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 1, 2025.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.