கரியக்கோயில் ஆற்றங்கரை தும்பலில் சிதைந்து வரும் கல்வட்டங்கள்!: கிடப்பில் போடப்பட...
Career: பள்ளிப்படிப்பு படித்தவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
சோப்தார், ஆபீஸ் அசிஸ்டன்ட், ரெஸிடென்ஷியல் அசிஸ்டன்ட், ரூம் பாய்.
மொத்த காலி பணியிடங்கள்: 240
சம்பளம்: ரூ.15,700 - 58,100
வயது வரம்பு: 18 - 32 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
எழுத்து தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு.
குறிப்பு: ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு தகுதி வேண்டும். அது என்ன என்று முன்னரே பார்த்துகொள்வது நல்லது.
கட்டாயம் தமிழ் மொழி பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு மையம் எங்கே?
சென்னை உயர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்படும் ஒரு இடம்.
தேர்ந்தெடுக்கப்பட்டால் எங்கே நியமிக்கப்படுவார்கள்?
சென்னை உயர் நீதிமன்றம் அல்லது தமிழ்நாட்டில் உள்ள பிற நீதி சார்ந்த இடங்களில் நியமிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.mhc.tn.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 5, 2025
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.