செய்திகள் :

Career: +12, டிப்ளமோ தகுதிக்கு இந்திய விமானப் படையில் அக்னிவீர் வாயு திட்டத்தில் வேலை!

post image

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

2025-ம் ஆண்டிற்கான அக்னி வீர் வாயு திட்டத்தில் பணி.

வயது வரம்பு: 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் 2008-ம் ஆண்டு ஜூலை 1-க்குள் பிறந்திருக்க வேண்டும்.

பணிக்காலம்: 4 ஆண்டுகள்.

கல்வி தகுதி: 12-ம் வகுப்பில் அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம், இயற்பியல், ஆங்கிலம் படித்திருக்க வேண்டும். இந்த மூன்று பாடங்களில் மொத்தமாக குறைந்தபட்சம் 50 சதவிகிதமும், ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்திருக்கலாம். ஆனால், குறைந்தபட்சம் 50 சதவிகித தேர்ச்சி வேண்டும்.

அல்லது, அறிவியல் படிக்காதவர்கள் அவர்கள் படித்த படிப்பில் மொத்தமாக குறைந்தபட்சம் 50 சதவிகிதமும், ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய விமானப்படையில் வேலை!

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் தேர்வு, உடற் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை.

குறிப்புகள்:

ஆண், பெண் இருபாலினரும் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கக்கூடாது.

குறிப்பிட்ட உடல்தகுதிகள் வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 27, 2025.

விண்ணப்பிக்கும் இணையதளம்:https://agnipathvayu.cdac.in

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Career: 'இந்த' துறையில் டிப்ளமோ படித்தவரா நீங்கள்... மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; முழு விவரம்

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல் ஆகிய பிரிவுகளில் ஜூனியர் எக்சிகியூட்டிவ். மொத்த ... மேலும் பார்க்க

Career: 'இந்த' டிகிரிகளில் ஏதேனும் ஒன்று... `கோல் இந்தியா’வில் ரூ.1.6 லட்சம் வரை சம்பளம்!

கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?கம்யூனிட்டி வளர்ச்சி, சுற்றுச்சூழல், நிதி, நீதி, ஹெச்.ஆர் உள்ளிட்ட துறைகளில் மேனேஜ்மென்ட் டிரெய்னி. மொத்த காலிபணியிடங்கள்: ... மேலும் பார்க்க

Career : 'இதில்' எது படித்திருந்தாலும்... ரூ.2 லட்சம் வரை சம்பளம்! - வேலைவாய்ப்பு செய்திகள்

மத்திய ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?டெப்புட்டி இயக்குநர், அசிஸ்டென்ட் இயக்குநர், ஸ்டாட்டிஸ்டிக்கல் ஆபீசர், ஃபீல்ட் ஆபீசர் உள்ளிட்ட பணிகள். மொத்த காலிப்பணியிடங்கள்: 49வயது வ... மேலும் பார்க்க

Career: 'இன்ஜினீயரிங் முடிச்சிருக்கீங்களா... லட்சத்தில் சம்பளம்!' - எங்கே தெரியுமா?!

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் புரொபேஷனரி இன்ஜினீயர். மொத்த காலிப்பணியிடங்கள்: 350வயது வரம்பு: 25 (சில பிரிவினருக்கு வயது தள... மேலும் பார்க்க

Career: '+2, டிகிரி படித்திருக்கிறீர்களா... காத்திருக்கிறது '4,500' காலிப்பணியிடங்கள்!'

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?அசிஸ்டென்ட் டயட்டீசியன், அசிஸ்டென்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லோவர் டிவிசன் கிளர்க் உள்ளிட்ட பணிகள்.மொத்த காலிபணிய... மேலும் பார்க்க

Railway Job : '12th டு எந்த டிகிரி படித்திருந்தாலும் வேலை' - ரயில்வேயில் 1036 காலிப்பணியிடங்கள்!

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?ஆசிரியர், இன்ஸ்பெக்டர், லைப்ரேரியன், லேப் அசிஸ்டென்ட், அசிஸ்டென்ட் டீச்சர், பி.இ.டி டீச்சர் உள்ளிட்ட பணிகள். மொத்த காலிப்பணியிடங்கள்: 1036.வயத... மேலும் பார்க்க