Career: '+2, டிகிரி படித்திருக்கிறீர்களா... காத்திருக்கிறது '4,500' காலிப்பணியிடங்கள்!'
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
அசிஸ்டென்ட் டயட்டீசியன், அசிஸ்டென்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லோவர் டிவிசன் கிளர்க் உள்ளிட்ட பணிகள்.
மொத்த காலிபணியிடங்கள்: 4,576
வயது வரம்பு: 18 - 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.35,400 - 1,42,400
கல்வி தகுதி: 12-ம் வகுப்பு, ஏதேனும் ஒரு டிகிரி என ஒவ்வொரு துறைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும்.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31, 2025
விண்ணப்பிக்கும் இணையதளம்:www.rrp.aiimsexams.ac.in
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.