செய்திகள் :

Deepika Padukone: மகளுக்கு `துவா' எனப் பெயர் வைத்தது ஏன்? - தீபிகா பகிர்ந்த சுவாரஸ்யம்!

post image

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு துவா (Dua) எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

Deepika Padukone - Ranveer Singh
Deepika Padukone - Ranveer Singh

சமீபத்தில் தீபிகா கலந்துகொண்ட யூடியூப் நிகழ்ச்சியில் தனது கர்ப்பகாலம் மிகவும் சிக்கலாக இருந்ததாக கூறியுள்ளார். கர்ப்ப காலத்தின் கடைசி 3 மாதங்களில் எதிர்கொண்ட பிரச்னைகளையும், பிறந்த குழந்தையின் தாயாக எதிர்கொண்ட சவால்களையும் பற்றிப் பேசியுள்ளார்.

Deepika Padukone சொன்னதென்ன?

துவாவுக்கு பெயர் சூட்டியது பற்றி, "நாங்கள் முதலில் அவளைக் கையில் ஏந்தி அவள், இந்த உலகை அனுபவிக்க அனுமதிக்க வேண்டியது முக்கியம் எனக் கருதினோம்.

அவளது ஆளுமை கொஞ்சம் கொஞ்சமாக வளர வளர அவள் எங்களுக்கு என்ன அர்த்தம் தருகிறாள், எதற்காக அதை உணர்த்துகிறாள் என்பதை சுருக்கமாக அறிந்தோம்." எனப் பேசினார்.

Dua Padukone Singh

இறுதியாக தங்களது மகள் தங்களது பிரார்த்தனைகளுக்கு எல்லாம் பதிலாக வந்து சேர்ந்திருப்பதாகவும், அதனால் அவளுக்கு பிரார்த்தனை என்றே அர்த்தப்படும் வகையில் துவா எனப் பெயர் வைத்ததாகவும் கூறியுள்ளார்.

`எனக்கு பிடித்த கதாபாத்திரம்' - மகாபாரத கதையில் நடிக்க விரும்பும் நடிகர் ஆமீர் கான்

ராமாயாணம் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ராமராக நடித்து வருகிறார். இப்போது விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான கிருஷ்ண வேடத்தில் ஆமீர் கான் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தான... மேலும் பார்க்க

Shah Rukh Khan: MetGala காஸ்ட்யூமில் கலக்கும் பாலிவுட் ஸ்டார் ஷாருக் கான் | Photo Album

SRK: 20 ஆண்டுகளாக வாழ்ந்த வீடு... தற்காலிகமாக காலி செய்யும் ஷாருக்கான்; காரணம் என்ன?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ... மேலும் பார்க்க

பாலிவுட் நடிகர் கொலை; நண்பர்கள் செய்த கொடூரம்; பெற்றோர் புகார்

பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் ரோஹித் பாஸ்ஃபோர். மும்பையில் வசித்து வந்த ரோஹித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான அஸ்ஸாமிற்கு சென்றார். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் நண்பர்கள் சிலருட... மேலும் பார்க்க

`என் சிறுநீரகத்தை பீர் குடிப்பதுபோல் 15 நாள் குடித்தேன்' - நடிகர் பரேஸ் ராவல்

மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் பரேஸ் ராவல். இவர் தனது காலில் ஏற்பட்ட காயம் குணமாக செய்து கொண்ட வைத்தியம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அனைவரும் கோமியத்தை குடிப்பது க... மேலும் பார்க்க

"கிராமத்தில் வாழ்க்கை; படப்பிடிப்புக்கு மட்டும் மும்பை" - நடிகர் நானா படேகர் ஓப்பன் டாக்

பாலிவுட் நடிகர் நானா படேகர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். 72 கோடிக்குச் சொத்துக்கள் இருக்கின்றன.ஆனால் இவ்வளவு சொத்துக்கள் இருந்தும் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். புனே அருகி... மேலும் பார்க்க

Homebound: முதல் முதலாக இந்திய திரைப்படத்தில் இணையும் Martin Scorsese!

ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் மார்ட்டின்ஸ்கார்செஸி, இந்திய சினிமா இயக்குநர் நீரஜ் கைவான் இயக்கிய ஹோம்பவுண்ட் திரைப்பட்டத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பங்களித்துள்ளார். நீரஜ் கைவானின்... மேலும் பார்க்க