ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கணக்கீடு: செந்தில் பாலாஜி
Gold Price: 'ரூ.60,000-த்தை தாண்டி...' - இன்றைய தங்கம் விலை என்ன?!
தங்கம் விலை ஏற்றத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது. நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-ம், பவுனுக்கு ரூ.240-ம் உயர்ந்த்துள்ளது.
இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,555-க்கு விற்பனை ஆகி வருகிறது.
இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.60,440-க்கு விற்பனை ஆகி வருகிறது.
இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.105-க்கு விற்பனை ஆகி வருகிறது.