Gold Rate Today : நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,360 குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்?

நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15-உம், பவுனுக்கு ரூ.120-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது. நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.8,750-க்கும், பவுனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.70,000-க்கு குறைந்தது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.295-உம், பவுனுக்கு ரூ.2,360-உம் குறைந்தது. ஆனால், இன்று தங்கம் விலை கொஞ்சம் ஏற்றம் கண்டுள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,765-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.70,120-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.109 ஆகும்