செய்திகள் :

KKR vs RCB: IPL 2025 முதல் போட்டி ரத்தாக வாய்ப்பா? காரணம் என்ன?

post image

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கின்றனர். மொத்தம் 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.

ஐபிஎலில், ஒரு சீசனில் கோப்பை வெல்லும் அணியானது, அடுத்த சீசனின் முதல் போட்டியை, அவர்களது சொந்த மைதானத்திலேயே விளையாடுவார்கள். அந்தவகையில், 17ஆவது சீசனில் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18-வது சீசனின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்நிலையில் இந்த முதல் போட்டி ரத்தாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. காரணம் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

மேலும் கொல்கத்தாவின் சில பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலார்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

KKR vs RCB : ``அந்த 2 பேராலதான் எல்லாம் நடந்துச்சு" - ரஜத் பட்டிதர் நெகிழ்ச்சி

18 வது ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கொல்கத்தா அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்தே பெங்களூரு அணி வீழ்த்தியிருக்கிறது. பெங்களூரு சார்பில் கோலியும் சால்ட்டும் மிரட்டலான இன்னிங்... மேலும் பார்க்க

KKR vs RCB : `ஆளே மாறிட்டீங்களே RCB' - ஈடன் கார்டனில் கோலி & கோ செய்த OG சம்பவம்

சீசனின் முதல் போட்டியையே பட்டாசாக தொடங்கியிருக்கிறது ஆர்சிபி. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சொதப்பினால் ஸ்பின்னர்கள் விக்கெட் எடுக்கிறார்கள். பேட்டிங்கில் சலனமே இல்லாமல் ஆதிக்கமாக ஆடி திணறடிக்க... மேலும் பார்க்க

KKR vs RCB: ஸ்டம்ப் எகிறியும் சுனில் நரைன் `நாட் அவுட்' ஏன்? - காரணம் இதுதான்

ஐபிஎல் 18வது சீசன் இன்று தொடங்கியுள்ளது. 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்தத் தொடரின் தொடக்க விழா கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் க... மேலும் பார்க்க

KKR: கோப்பையை வென்றும் கேப்டனை விட்டுக் கொடுத்த அணி - அதே கோர் டீம்; புது கேப்டன் - Team Analysis

ஐபிஎல் 18-வது சீசன் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் மெகா ஏலத்தின்போது மற்ற அணிகளை விடவும் சற்று சோகத்தில் இருப்பது அந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற அணிதான். ஏனெனில் மற்ற அணிகளெல்லாம், அடுத்த சீசனி... மேலும் பார்க்க