செய்திகள் :

Kubera: ``சேகர் கம்முலா நம்பிக்கையின் அடிப்படையில் படம் எடுப்பார், ஆனா நான்..'' - ராஜமௌலி

post image

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.

தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 15) ஹைதராபாத்தில் நடைபெற்றது.

குபேரா
குபேரா

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜமௌலி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதில் இயக்குநர் சேகர் கம்முலா குறித்துப் பேசிய ராஜமௌலி, “ சேகர் கம்முலா பணிவானவர், அதே சமயம் பிடிவாதமானவர். அவர் வித்தியாசமான ரூல்ஸ்களைப் பின்பற்றுவார்.

ஒருமுறை அவர் ஏதாவது ஒரு விஷயத்தில் நம்பிக்கை கொண்டால், அதில் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டார். அந்த விஷயத்தை நான் பாராட்டுகிறேன். எங்கள் இருவரின் அணுகுமுறைகள் வெவ்வேறாகத்தான் இருக்கும். அவர் தனது நம்பிக்கைகளின் அடிப்படையில் படங்கள் எடுப்பார்.

சேகர் கம்முலா
சேகர் கம்முலா

நான் அப்படி இல்லை. இருந்தாலும், அவரை நான் மிகவும் மதிக்கிறேன். அவர் 25 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறார் என்பதை நம்ப முடியவில்லை. இன்றும் தனது கொள்கைகளுக்கு உண்மையாக இருக்கிறார்." என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"தெலுங்கில் நான் நடித்த ஒவ்வொரு படத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கிறது" - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி

தெலங்கானா அரசின் திரைப்பட விருது விழாவில் 4ம் ஆண்டாக விருதை வென்றிருக்கிறார் துல்கர் சல்மான்.தெலுங்கில் 'மகாநாட்டி', 'சீதா ராமம்' மற்றும் 'லக்கி பாஸ்கர்' என துல்கர் சமீபமாகக் கதைத்தேர்வில் மிகுந்த கவன... மேலும் பார்க்க

Kubera: ``1000, 2000 கோடி ஹீரோயின்'னு சொல்றது எல்லாத்தையும் மறந்துடுங்க'' - ராஷ்மிகா குறித்து தனுஷ்

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்... மேலும் பார்க்க

``இங்கே நான் நிற்பதற்கு காரணம் என் அப்பாதான்; எங்களுக்காக நிறைய கஷ்டப்பட்டார்..''- தனுஷ் எமோஷனல்

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்... மேலும் பார்க்க

Kubera: `யாருக்கு தான் கடன் பிரச்னை இல்ல; ரூ.150 சம்பாதிச்சாலும் பிரச்னைதான், 1 கோடி..' - தனுஷ்

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப்... மேலும் பார்க்க

Kubera: `விஜய் தேவரகொண்டாவிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொள்வேன்' -வைரலாகும் ராஷ்மிகாவின் வீடியோ

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப்... மேலும் பார்க்க

Rashmika: 'இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என புரிந்தது'- ராஷ்மிகா மந்தனா சொல்வது என்ன?

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.குபேராஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இ... மேலும் பார்க்க