செய்திகள் :

LSG vs PBKS: கிண்டல் செய்த திக்வேஷ் சிங்; அபராதம் விதித்த பிசிசிஐ; மைதானத்தில் என்ன நடந்தது?

post image

நேற்று ( ஏப்ரல்1) நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் 16.2 ஓவரில் 177 ரன்கள் விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.

LSG vs PBKS
LSG vs PBKS

இந்தப் போட்டியில் லக்னோ அணியின் துவக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தார். அவர் 9 பந்துகளைச் சந்தித்து எட்டு ரன்கள் மட்டும் எடுத்து திக்வேஷ் சிங் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

பிரியான்ஷ்  ஆர்யா ஆட்டமிழந்து, பெவிலியன் திரும்பியபோது, கையில் நோட் புக்கை வைத்துக் குறித்து வைத்துக்கொள்வது போல் திக்வேஷ் சிங் கிண்டல் செய்தார்.

அவரின் செயலைப் பார்த்த அம்பயர், திக்வேஷை இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அழைத்து எச்சரிக்கை விடுத்தார்.

திக்வேஷ் சிங் - பிரியான்ஷ் ஆர்யா
திக்வேஷ் சிங் - பிரியான்ஷ் ஆர்யா

இந்நிலையில் பிசிசிஐ அவருக்குப் போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்திருக்கிறது. மேலும், ஐபிஎல் விதிமுறைகளை மீறியதற்காக ஒரு கண்டிப்பு (Demerit - டீமெரிட்) புள்ளியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Siraj : '7 சீசன்களாக RCBக்காக ஆடியிருக்கிறேன் இருந்தும்...' - உணர்ச்சிவசப்பட்ட சிராஜ்

'குஜராத் வெற்றி!'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.... மேலும் பார்க்க

RCB vs GT : இயல்புநிலைக்குத் திரும்பியதா RCB? ருத்ரதாண்டவம் ஆடிய பட்லர் - எப்படி வென்றது குஜராத்?

'பெங்களூரு Vs குஜராத்'சின்னச்சாமி மைதானத்தில் முதல் ஆட்டத்தை ஆடி முடித்திருக்கிறது பெங்களூரு அணி. 'உன் ஆளுங்கள பார்த்தா எதிரிக்குதான் பயம். என் ஆளுங்களை பார்த்தா எனக்கே பயம்.' இந்த டோனில்தான் பெங்களூர... மேலும் பார்க்க

LSG vs PBKS: "இதைத்தான் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம்" - வெற்றி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் தொடரில் நேற்று ( ஏப்ரல்1) நடந்தபோட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 17... மேலும் பார்க்க

Nehal Wadhera: 'ரிக்கி பாண்டிங் ஒரு வார்த்தை கூட நெகட்டிவாக பேசமாட்டார்'- கோச் பற்றி நெகிழும் வதேரா

'பஞ்சாப் வெற்றி!'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் லக்னோவில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறதுNehal Wadheraஇ... மேலும் பார்க்க

Dhoni: "தோனிக்கெதிராக இவ்வாறு செய்யக் கூடாது; அவர் ஒய்வுபெற்றால்..." - கெயில் கூறுவது என்ன?

ஆர்.சி.பி-க்கெதிரான போட்டியில் 13 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து வெற்றிக்கு 100+ ரன்கள் தேவை என்று சிஎஸ்கே தத்தளித்த நேரத்தில், தோனி இறங்காமல் அஸ்வின் இறக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய விவ... மேலும் பார்க்க