செய்திகள் :

Senthil balaji-க்கு எதிராக Vijayன் 3 தோட்டாக்கள், இன்று 'கரூர்'சம்பவம் ஸ்டார்ட்!|Elangovan Explains

post image

கோவையிலிருந்து தன்னுடைய களையெடுப்பு, ஆக்‌ஷன்களை தொடங்கிவிட்டது அறிவாலயம். கார்த்தியை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, செந்தமிழ்ச்செல்வனை நியமித்திருக்கிறது திமுக தலைமை. இதற்குப் பின்னணியில் செந்தில் பாலாஜியின் கேம் உள்ளது என்கிறார்கள்.

அதேபோல திருநெல்வேலியிலும் சில மாற்றங்கள். திமுகவை வலுப்படுத்தவும், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் இந்த ஆப்ரேஷனை தொடங்கியுள்ளார் மு.க. ஸ்டாலின்.

இன்னொரு பக்கம், நாளை செந்தில் பாலாஜிக்கு எதிராக கரூரில் தன்னுடைய சம்பவத்தை தொடங்குவார் விஜய் என்கிறார்கள் தவெக-வினர்.

அதே நேரத்தில் நான்கு வாக்கு வங்கிகளை குறி வைத்து தன்னுடைய சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறார். இருந்தாலும் மாவட்ட செயலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது, மாற்றங்களை முன்வைத்து பேசாதது உள்ளிட்ட பலவற்றில் தவறவிடுகிறார் விஜய் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஐ.நா: இஸ்ரேல் பிரதமர் பேசுகையில் எழுந்து சென்ற பிரதிநிதிகள்; நெதன்யாகு பேசியதென்ன?

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நேற்று உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதை எதிர்த்துப் பேசினார். ஐரோப்பிய நாடுகளின் நடவடிக்கை "அவமானகரமா... மேலும் பார்க்க

INDIA -வை சீண்டும் TRUMP | VIJAY -ஐ சீண்டும் UDHAYANITHI | DMK MK STALIN MODI BJP | Imperfect Show

* ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது" - முதல்வர் ஸ்டாலின்* தெலங்கானாவில் தமிழ்நாட்டின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” -ரேவந்த் ரெட்டி அறிவிப்பு.* வறுமையில் வளர்ந... மேலும் பார்க்க

"ஆயுதங்களைக் கீழே போடுங்கள்; இல்லையெனில் வேட்டையாடுவோம்" - ஐ.நா-வில் ஹமாஸுக்கு நெதன்யாகு எச்சரிக்கை

பாலஸ்தீனம் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலை இன்னும் 10 நாள்களில் இரண்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கிறது.உலக நாடுகள் பலவும் இஸ்ரேலை போரை நிறுத்த வலியுறுத்தினாலும், கண்டித்தாலும் அமெரிக்கவின் ஆயுத உதவி... மேலும் பார்க்க

"மோடி உக்ரைன் போர் பற்றி புதினிடம் பேசினார்" - NATO தலைவர் கருத்தும் இந்திய அரசின் பதிலடியும்!

மேற்கத்திய இராணுவ கூட்டணியான நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, அமெரிக்கா வரிவிதிப்புக்குப் பிறகு இந்தியா தரப்பில் ரஷ்யாவிடம் உக்ரைன் போர் யுத்தி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியதை முற்... மேலும் பார்க்க