செய்திகள் :

INDIA -வை சீண்டும் TRUMP | VIJAY -ஐ சீண்டும் UDHAYANITHI | DMK MK STALIN MODI BJP | Imperfect Show

post image

* ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது" - முதல்வர் ஸ்டாலின்

* தெலங்கானாவில் தமிழ்நாட்டின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” -ரேவந்த் ரெட்டி அறிவிப்பு.

* வறுமையில் வளர்ந்த சாதனை - அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி.

* மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில் பாராட்டு விழாவா? - எடப்பாடி விமர்சனம்.

* சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்!

* "பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்" - எடப்பாடி பழனிச்சாமி

* தொடர் விடுமுறை... 3,190 சிறப்பு பேருந்துகள்?

* கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை - தமிழக அரசு?

* "நான் வெறும் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல..'' - உதயநிதி ஸ்டாலின்

* “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்பது எனது கடமை” - நடிகர் எஸ்.வி.சேகர் நெகிழ்ச்சி

* கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?

* ஜனசக்தி ஜனதா தளம் உதயம்: புதிய கட்சி தொடங்கிய லாலு பிரசாத் மகன் தேஜ்; சூடு பிடிக்கும் பீகார் தேர்தல்

* சோனம் வாங்​சுக்கிற்கு பாக்.-உடன் தொடர்பா? -சிபிஐ விசாரணை

* அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100% வரி - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி

* அமெரிக்க அதிபரை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர்!

* 73 வயது இந்திய பாட்டியை கைவிலங்கிட்டு அனுப்பிய அமெரிக்கா?

* காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் - அமெரிக்கா

Senthil balaji-க்கு எதிராக Vijayன் 3 தோட்டாக்கள், இன்று 'கரூர்'சம்பவம் ஸ்டார்ட்!|Elangovan Explains

கோவையிலிருந்து தன்னுடைய களையெடுப்பு, ஆக்‌ஷன்களை தொடங்கிவிட்டது அறிவாலயம். கார்த்தியை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, செந்தமிழ்ச்செல்வனை நியமித்திருக்கிறது திமுக தலைமை. இதற்குப் பின்னணியில் செந்தில் பால... மேலும் பார்க்க

"ஆயுதங்களைக் கீழே போடுங்கள்; இல்லையெனில் வேட்டையாடுவோம்" - ஐ.நா-வில் ஹமாஸுக்கு நெதன்யாகு எச்சரிக்கை

பாலஸ்தீனம் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலை இன்னும் 10 நாள்களில் இரண்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கிறது.உலக நாடுகள் பலவும் இஸ்ரேலை போரை நிறுத்த வலியுறுத்தினாலும், கண்டித்தாலும் அமெரிக்கவின் ஆயுத உதவி... மேலும் பார்க்க

"மோடி உக்ரைன் போர் பற்றி புதினிடம் பேசினார்" - NATO தலைவர் கருத்தும் இந்திய அரசின் பதிலடியும்!

மேற்கத்திய இராணுவ கூட்டணியான நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, அமெரிக்கா வரிவிதிப்புக்குப் பிறகு இந்தியா தரப்பில் ரஷ்யாவிடம் உக்ரைன் போர் யுத்தி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியதை முற்... மேலும் பார்க்க

Sonam Wangchuk: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சோனம் வாங்சுக் கைது; தலைவர்கள் கண்டனம்

சட்டமன்றம் இல்லாமல் நேரடியாக மத்திய அரசின் கீழ் துணை நிலை ஆளுநரின் பார்வையில் இயங்கும் லடாக் யூனியன் பிரதேசத்தின் மக்கள், தங்களுக்கு மாநில அந்தஸ்து கோரியும், அரசியலமைப்பு பிரிவு 244-ன் கீழ் ஆறாவது அட்... மேலும் பார்க்க