செய்திகள் :

Vikatan Weekly Quiz: `தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சை டு சாம்பியன்ஸ் டிராபி' - இந்த வார கேள்விகள் இதோ..!

post image

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மகா கும்பமேளா, ரஷ்யா - உக்ரைன் போர் மூன்றாண்டுகள் நிறைவு, சாம்பியன்ஸ் டிராபி தொடர் என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://forms.gle/v9bw5oxgL8WQjcfU8?appredirect=website

பற்றி எரிவது அடுத்தவர் வீட்டுக்கூரைதானே என்று ஆசுவாசமாக இருந்தீர்களென்றால்... | Must Read

அடுத்தவரின் துன்பத்தைக்கண்டு நகைக்கிற இயல்பு நம் மனங்களுக்குள் எப்போது நுழைந்தது..? பாதிக்கப்பட்டவர்களின் ரணம் ஆறுமுன், 'நான் எவ்ளோ பெரிய நியாயக்காரன் தெரியுமா' என்பதை நிரூபிக்கிற அளவுக்கு இதயம் கல்லா... மேலும் பார்க்க

புனே பாலியல் வழக்கு: சிக்க வைத்த ஒரு கிளாஸ் தண்ணீர்; களமிறங்கிய கிராமம்; குற்றவாளி சிக்கியது எப்படி?

புனேயில் கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலையில் பேருந்திற்கு டெப்போவில் காத்து நின்ற மருத்துவமனை பெண் ஊழியர் பேருந்திற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்பெண்ணிடம் தத்தாத்ரேயா ராமதாஸ் என்பவர... மேலும் பார்க்க

`சட்டம் ஆண்களையும் பாதுகாக்க வேண்டும்’ - மனைவி குறித்து வீடியோ வெளியிட்டு TCS ஊழியர் விபரீத முடிவு

மனைவியின் துன்புறுத்தலால் கணவன் தற்கொலை செய்து கொள்வது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. சமீபத்தில் பெங்களூருவில் அதுல் சுபாஷ் என்ற எஞ்சினியர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்... மேலும் பார்க்க

`எதுவுமே செய்யாமல் நாளொன்றுக்கு ரூ.35 லட்சம் வருமானம் ' - சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்ஸர் சொல்வெதென்ன?

சீனாவைச் சேர்ந்த சோசியல் மீடியா இன்ஃப்ளேன்ஸர் ஒருவர், தான் சும்மா படுத்துக்கொண்டு வருமானம் ஈட்டுவதாக வெளிப்படையாகக் கூறியதையடுத்து, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். ஒரே நாளில் இவர் இந்திய மதி... மேலும் பார்க்க

சீனா - தைவான் விவகாரம் : `நான் கருத்து தெரிவிக்க மாட்டேன்' - நழுவிய ட்ரம்ப்

ரஷ்யாவிடமிருந்து (சோவியத் யூனியன்) பிரிந்து சென்ற உக்ரைன் போல சீனாவிடமிருந்து பிரிந்து சென்றது தைவான். ஆனால், இன்றளவும் உக்ரைனை ரஷ்யா சொந்தம் கொண்டாடுவதுபோல தைவனை சீனா சொந்தம்கொண்டாடுகிறது. இந்த விவகா... மேலும் பார்க்க

திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும்; இல்லைன்னா பணிநீக்கம் - சர்ச்சை கண்டிஷனை திரும்ப பெற்ற நிறுவனம்

டிசம்பர் மாதத்துக்குள் திருமணம் ஆகாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக கூறிய ஒரு சீன நிறுவனம், அந்த ரூல்ஸை திரும்ப பெற்றதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஷாண்டாங்கில் உள்ள `ஷு... மேலும் பார்க்க