செய்திகள் :

Vikatan Weekly Quiz: மோடி பாட்காஸ்ட் பேட்டி டு ட்ரம்ப் `தண்டனை’ - இந்த வார கேள்விகளுக்கு தயாரா?

post image

எல் அண்ட் டி தலைவர் பேச்சு, இஸ்ரோவின் புதிய தலைவர், மதகஜராஜா ரிலீஸ், ட்ரம்ப் தண்டனை என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை நியாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

விகடன் App வழியே இந்த Quiz -ல் பங்கேற்க பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://forms.gle/Wn68Cxu9dnNKUCv19?appredirect=website

ஜெயச்சந்திரன் : `அவர் என் தாய்மாமா; அவருக்கு கடைசி வரை மரண பயம் இல்லை' - பின்னணிப் பாடகி சுனந்தா!

பாடகர் ஜெயச்சந்திரன். சுமார் 60 ஆண்டுகளாக பாடகராக பயணம்; கிட்டத்தட்ட 16,000 பாடல்கள் வரை பாடியுள்ளார். தன்னுடைய குரல் வளத்துக்காகவும், பாடல் வரிகளுக்கான உணர்வுகளை அப்படியே தன்னுடைய குரலில் பிரதிபலித்த... மேலும் பார்க்க

மும்பை - புனே : காஸ்ட்லியான விரைவுச் சாலை... ஒரு மணிநேர பயணத்துக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா?

நாட்டில் முதல் 6 வழி நெடுஞ்சாலை மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டது. மும்பையில் இருந்து புனே வரை அமைக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை சஹாத்ரி மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்வது ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: கையோடு வரும் தலை முடி; ஒரே வாரத்தில் வழுக்கை; அச்சத்தில் கிராம மக்கள்; அரசு சொல்வதென்ன?

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் புதிய மர்ம நோய் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. மர்மமான முறையில் மொத்தமாகத் தலையிலிருந்து முடி உதிர்ந்து வருகிறது.இம்மாவட்டத்தில் உள்ள போர்காவ... மேலும் பார்க்க

காணாமல்போனவர் கொலையானதாக 4 பேருக்குச் சிறை; 17 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் திரும்பிய நபர்!

பீகார் மாநிலம், தியோரியா என்ற இடத்தைச் சேர்ந்தவர் நாதுனிபால் (50). இவர் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு... அதாவது 2009-ம் ஆண்டு திடீரென காணாமல் போய்விட்டார். இதையடுத்து நாதுனி பாலை கொலை செய்து நிலத்தை அப... மேலும் பார்க்க

சென்னை தெருக்களை அலங்கரிக்கும் மார்கழி கோலங்கள் - கலர்ஃபுல் கலக்‌ஷன்!

மார்கழி கோலங்கள்மார்கழி கோலங்கள்.மார்கழி கோலங்கள்.மார்கழி கோலங்கள்.மார்கழி கோலங்கள்.மார்கழி கோலங்கள்.மார்கழி கோலங்கள்.மார்கழி கோலங்கள்.மார்கழி கோலங்கள்.மார்கழி கோலங்கள்.மார்கழி கோலங்கள்.மார்கழி கோலங்க... மேலும் பார்க்க

அண்ணாமலை பாணியில் ஆம் ஆத்மி... பெல்டால் தன்னைத்தானே அடித்துக்கொண்ட குஜராத் தலைவர்; காரணம் என்ன?

குஜராத் மாநிலம் சூரத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பாகப் போராட்ட பொதுக்கூட்டம் நடந்தது. அவதூறு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட பெண்ணை காவல்துறையினர் ஊர்வலமாக அழைத்துச்சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கூட... மேலும் பார்க்க