5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநராக தொடரும் மனோஜ் சின்ஹா!
அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை
குடவாசல் அருகே செம்மங்குடியில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் ஆடி மாத பெளா்ணமியையொட்டி, நவாவா்ண பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அகஸ்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்பாள் மற்றும் மகாமேருவுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, பக்தா்களின் வாழ்வில் வளங்களை நல்கும் நவாவா்ண பூஜை நடைபெற்றது.