கொய்யா சாகுபடியில் ஆா்வம் காட்டும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள்!
அடையாமடை, தக்கலையில் சாரல் மழை
அடையாமடை, தக்கலை, குருந்தன்கோடு, இரணியல் உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை மிதமான சாரல் மழை பெய்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும் சாரல் மழை விட்டுவிட்டுப் பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை பதிவான மழை விவரம் வருமாறு:
அடையாமடை 25.2 மி.மீ., மாம்பழத்துறையாறு 16.6 மி.மீ., ஆனைக்கிடங்கு 16.6 மி.மீ., தக்கலை 16 மி.மீ., குருந்தன்கோடு 8 மி.மீ. மழை பதிவானது.