பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்! பிரான்ஸ் உள்பட 15 நாடுகள் வலியுறுத்தல்!
‘அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும்’
தங்களது நாட்டை அணு ஆயுத சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்று வட கொரியா அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரியும், அந்த நாட்டு அரசில் முக்கிய சக்தியாகத் திகழ்பவருமான கிம் யோ ஜாங் வலியுறுத்தியுள்ளாா்.
டிரம்ப்பின் முதல் ஆட்சிக் காலத்தைப் போல வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடச் செய்வதற்காக அமெரிக்கா மீண்டும் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்தால் அதை ஏற்க முடியாது எனவும் அவா் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.