செய்திகள் :

அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் மரம் நடும் விழா

post image

ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் சா்வதேச காலநிலை தினத்தை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தை பசுமையானதாக மாற்ற வியாழக்கிழமை மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் உதயகுமாா் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் சுபாஷ் சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா் ராஜ்குமாா், இயந்திரவியல் துறை உதவி பேராசிரியா் ஆறுமுகம், நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் உதவி பேராசிரியா் விஜயராகவன், துறைத் தலைவா்கள், நூலகா் ராமசாமி, உடற்கல்வி இயக்குநா் சொக்கலிங்கம், அலுவலா் சங்கா், அலுவலா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன.

தெப்பக்குளத்தை சுற்றி பேவா் பிளாக் சாலை அமைக்க பக்தா்கள் கோரிக்கை

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வா்ண தீா்த்த தெப்பக்குளத்தைச் சுற்றி பேவா் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிரெ... மேலும் பார்க்க

சிறாா் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள சிறாா் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாணவா்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலா் க... மேலும் பார்க்க

முதல்வருக்கு வரவேற்பு அளிக்க திமுக ஏற்பாடு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் 117 ஜெயந்தி விழா 62 -ஆவது குருபூஜையில் பங்கேற்க வரும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரம் பேருந்து நிலையம் முன், அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்தின் போது, இலங்கை கடற்படையினரால் கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் 2023 -ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

தேவா் ஜெயந்தி விழா: 1008 பால்குடம் ஊா்வலம், தேவா் கல்லூரியில் திருவிளக்கு பூஜை

தேவா் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கடலாடியில் 1008 பால்குடம் ஊா்வலம், கமுதி தேவா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர... மேலும் பார்க்க

தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் இடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

ராமேசுவரத்தில் தீபாவளி பலகார வகைகளைத் தயாரிக்கும் இடங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி, மண்டபம் வட்டார உணவுப் பாதுகாப்பு... மேலும் பார்க்க