செய்திகள் :

அதர்வாவின் தணல் டிரைலர்!

post image

நடிகர் அதர்வா நடிப்பில் உருவான தணல் திரைப்படத்தில் டிரைலர் வெளியாகியுள்ளது.

அன்னை ஃபிலிம் புரொடக்‌ஷன் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா 'தணல்' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டே இப்படம் திரைக்கு வர வேண்டியது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

த்ரில்லர் கதையாக உருவான 'தணல்' படத்தில் கதாநாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்க, '100', 'ட்ரிக்கர்' போன்ற படங்களைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக அதர்வா நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். டிஎன்ஏ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

actor atharvaa's thanal movie trailer out now

செப்டம்பர் மாத பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் செப்டம்பர் மாதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)வாழ்வில் வெற்... மேலும் பார்க்க

சென்சார் சவால்கள்! படத் தயாரிப்பைக் கைவிடும் வெற்றி மாறன்!

இயக்குநர் வெற்றி மாறன் திரைப்படங்களைத் தயாரிப்பதை நிறுத்தவுள்ளதாகக் கூறியுள்ளார். இயக்குநர் வெற்றி மாறன் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் தயாரிப்பில் வ... மேலும் பார்க்க

செப்.7ல் சந்திர கிரகணம்.. பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்!

2025 ஆண்டின் முழு சந்திர கிரகணம் செப்டம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமை) நிகழ உள்ளதாக தினமணியின் இணையதள ஜோதிடர் ராமராமானுஜ தாசன் தெரிவித்துள்ளார். ஜோதிட ரீதியாக ராகு அல்லது கேதுவின் பாகையின் சூரியன்-சந்திரன் இ... மேலும் பார்க்க

அஜித் - ஆதிக் படத்தின் அறிவிப்பு எப்போது?

நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்பட அறிவிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ... மேலும் பார்க்க

பிளாக்மெயில் வெளியீட்டுத் தேதி!

ஜி.வி. பிரகாஷ் நடித்த பிளாக்மெயில் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கடைசியாக தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இ... மேலும் பார்க்க

வா வாத்தியார் வெளியீடு அறிவிப்பு!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமானது.இதன... மேலும் பார்க்க