கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!
அமைச்சரவையில் மாற்றம்; செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு!
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
செந்தில்பாலாஜி நிர்வகித்து வந்த மின்சாரத் துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
பொன்முடி வகித்துவந்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை முத்துச்சாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.