செய்திகள் :

ஆளுநருக்கு உச்ச நீதிமன்றத்தின் அடுக்கடுக்கான கேள்விகள்! | RN Ravi | Parliament | DMK Imperfect Show

post image

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* குடும்ப நலனே காங்கிரஸுக்கு முக்கியம் - மோடி

* மாநிலங்களவையில் காங்கிரஸை விமர்சித்த பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி!

* கைவிலங்கு போடுவதை நியாயப்படுத்துவதா? -காங்கிரஸ் கடும் கண்டனம்

* “சாப்பிடும்போது கூட கைவிலங்கையும் கால் விலங்கையும் கழட்டி விடவில்லை” -அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நபர் வேதனை

* 10 ஆண்டுகளில் செல்போன் சேவை கட்டணம் 94% குறைவு?

* வேலைக்காக வெளிநாடுகளுக்குக் குடிபெயர்தலை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்?

* புதிய சுங்க கட்டணம் கொண்டு வரும் மத்திய அரசு?

* ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை.. பெண் கூச்சலிட்டதால் ரயிலிலிருந்து தள்ளிவிட்ட கொடூரம்!

* அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வழக்கு: ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை

* கிளாம்பாக்கம் கடத்தல் சம்பவம்: 3 பேர் கைது

* காதலன் கொலை வழக்கில் மரண தண்டனை: கிரீஷ்மா மேல் முறையீடு!

* பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உடற்கல்வி ஆசிரியர் கைது

* மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

* கிருஷ்ணகிரி: நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்

* 4-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்: தனியார்ப் பள்ளி தாளாளர் கணவர் கைது?

* பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை: துணை நடிகர் கைது

* பள்ளி சிற்றுண்டியில் பல்லி: 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

* திருச்சி: மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு! -மக்கள் அதிர்ச்சி... போலீஸார் தீவிர விசாரணை!

* வேங்கைவயல் வழக்கு: மார்ச் 11-ல் விசாரணை?

* ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம்!

* "பாம் வைப்பதும் அவரே.. எடுப்பதும் அவரே...'' - எடப்பாடியை விமர்சித்த அமைச்சர் ரகுபதி

* ஜாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசின் வேடம் கலையும் - விஜய்

* காசாவில் எந்த வடிவத்திலும் இன அழிப்பு கூடாது - ஐ.நா தலைவர் குட்டரெஸ்

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

அடி மேல் அடி வாங்கும் RN Ravi... சீமானுக்கு செக்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,அடுக்கடுக்கான கேள்விகளால் திணறிய ஆளுநர் ஆர்.என ரவி தரப்பு. 8 குட்டுகளை வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இன்னொருபக்கம் சீமானுக்கு செக் வைத்துள்ளது உயர்நீதிமன்றம். விஜயை, நெல்லையில... மேலும் பார்க்க

Illegal Immigrants: 2009 முதல் எத்தனை இந்தியர்களை US வெளியேற்றியிருக்கிறது? அமைச்சர் வெளியிட்ட தரவு

டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற நாள்முதல், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்களை தங்கள் நாட்டின் ராணுவ விமானங்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பியனுப்பிவருகிறார். அந்த வகையில், அம... மேலும் பார்க்க

``பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை எங்கும் பாலியல் கறைகள்... அல்வா சாப்பிடும் முதல்வர்" -சீமான் கண்டனம்

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆளும் திமுக அரசுக்கு தொடர்ச்சியாக பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தல்கள் வ... மேலும் பார்க்க

Maharashtra: ``வயது வந்த மக்களை விட வாக்காளர் எண்ணிக்கை அதிகமானது எப்படி?'' -ராகுல் காந்தி கேள்வி

மகாராஷ்டிரா மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டியிருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கையின் மாநிலத்தின் மொத்த வயதுவந... மேலும் பார்க்க

புதுச்சேரி: ``2026 தேர்தலில் தமிழ்நாட்டிலும் என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும்!'' -முதல்வர் ரங்கசாமி

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முதல்வர் ரங்கசாமி, 2011-ல் தனிக்கட்சி தொங்கி ஆட்சியைப் பிடித்தார். 2016 தேர்தலில் காங்கிரஸிடம் ஆட்சியப் பறிகொடுத்த அவர், 2021-ல் பா.ஜ.க கூட்டணியுடன் மீண்டும் ஆட்ச... மேலும் பார்க்க

``பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை செய்தால் இனி இதுதான் தண்டனை...!'' -அன்பில் மகேஸ் எச்சரிக்கை

கிருஷ்ணகிரியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல திருச்சியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல்... மேலும் பார்க்க