Anna University: ``சாரிடம் ஞானசேகரன் பேசினார்" - சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறு...
இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றமில்லாமல் ரூ.85.64 ஆக முடிவு!
மும்பை: ஆண்டின் முதல் வர்த்தக அமர்வில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 85.64 ஆக முடிந்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில், இந்திய ரூ.85.63 ஆகத் தொடங்கி இன்ட்ராடே குறைந்தபட்சமாக ரூ.85.72 ஆக வர்த்தகமான நிலையில், அது ரூ.85.64ஆக முடித்தது. இது அதன் முந்தைய முடிவில் இருந்து மாறாமல் இருந்தது.
இதையும் படிக்க: 2024ல் கியா இந்தியா விற்பனை 6% அதிகரிப்பு!
நேற்றைய வர்த்தகநேர முடிவில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.85.64-ஆக முடிவடைந்தது குறிப்ப்டத்தக்கது.