Car: '35 ஆண்டுகள், 100 ஆடம்பர கார்கள்' - ரூ.8500 கோடி மதிப்புள்ள வீட்டை கார் மிய...
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் சொன்ன டிரம்ப்! ஆனால் இந்த முறை..
இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் உருவாகியிருக்கும், ஆனால், நான்தான் அதை நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மீண்டும் கூறியிருக்கிறார்.
ஆனால், இந்த முறை, ஓவல் அலுவலகத்தில் இருந்துகொண்டு, "டிரம்ப் எல்லாவற்றிலும் சரியாகவே இருந்தார்" என்ற வாசகம் இடம்பெற்ற தொப்பியை அணிந்துகொண்டு பேசியிருக்கிறார்.
புது தில்லியிலிருந்து மறைமுகமாக மறுப்புகள் வந்தாலும்கூட, அமெரிக்க அதிபர் டிரம்ப், மீண்டும் மீண்டும் தானே, இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறுவதை மடடும் நிறுத்தவில்லை.