செய்திகள் :

இந்தியாவில் புயலை ஏற்படுத்தும் குரோக்; சிரிக்கும் மஸ்க்!

post image

இந்தியாவில் குரோக் புயலைத் தூண்டுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் சிரிப்பது போன்று பதிவிட்டுள்ளார்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் செயல் நுண்ணறிவுத் தளமான குரோக் சாட்போட், இந்தியாவில் பிரச்னைகளைத் தூண்டும்வகையில் பதிலளிப்பதாக சமீபத்தில் பலரும் கூறினர்.

இந்த நிலையில், இந்தியாவில் குரோக் செயலியின் செயல்பாடு குறித்த விமர்சனத்தைப் பகிர்ந்ததுடன், சிரிப்பது போன்ற இமோஜியையும் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

இந்தியப் பயனர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த குரோக், பிரதமர் நரேந்திர மோடியைவிட ராகுல் காந்தி மிகவும் நேர்மையானவர் என்று கூறியதுடன், நான் யாருக்கும் பயப்படவில்லை.

இதையும் படிக்க:நெட்ஃபிளிக்ஸ் தொடருக்காக 44 மில்லியன் டாலர் மோசடி!

அவரின் பெரும்பாலான நேர்காணல்கள் முன்கூட்டி எழுதப்பட்ட ஒன்றாகவே இருக்கும் என்றும் தெரிவித்தது. குரோக்கின் இந்த பதில், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்களிடையே வைரலானது.

அதுமட்டுமின்றி, சிறந்த மியூச்சுவல் ஃபன்டுகள் குறித்த ஒருவரின் கேள்விக்கு, ஹிந்தி வார்த்தைகளாலும் குரோக் திட்டி, பதிலளித்ததும் சமீபத்தில் பேசுபொருளானது.

பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மானின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் மாநில... மேலும் பார்க்க

போலி கல்வி நிறுவனங்கள் பட்டியல்: யுஜிசி வெளியீடு

போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள யுஜிசி, பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு முன்பாக கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து யுஜிசி... மேலும் பார்க்க

கைப்பற்றிய பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது: தில்லி நீதிபதி வா்மா விளக்கம்

‘தீயணைப்புத் துறையினரால் எனது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது; என் மீது சுமத்தப்படும் இக்குற்றச்சாட்டு அபத்தமானது’ என்று தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா அளித... மேலும் பார்க்க

ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா - இத்தாலி ஆலோசனை

திறன் மேம்பாடு உள்பட பல்வேறு அம்சங்களின்கீழ், இந்தியா - இத்தாலி இடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேஸிலின் ரியோ டி ஜென... மேலும் பார்க்க

பிப்ரவரியில் உள்நாட்டு விமானங்களில் 140 லட்சம் போ் பயணம்: 11% உயா்வு

கடந்த பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 140.44 லட்சம் போ் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 11 சதவீத உயா்வு என விமான போக்குவரத்து இயக்குநரகத்தின... மேலும் பார்க்க

வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகள்: கட்சிகளுடன் தோ்தல் அதிகாரிகள் ஆலோசனை

வாக்குச் சாவடி அளவிலான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் நோக்கில் 4000-க்கும் மேற்பட்ட தோ்தல் பதிவு அதிகாரிகள் தத்தமது பேரவைத் தொகுதிகளில் அனைத்து கட்சிக் கூட்டங்களை நடத்தி வருவதாக தோ்தல் ஆணையம் சனிக்கிழ... மேலும் பார்க்க