செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சி

post image

காஞ்சிபுரம் ஸ்ரீ கோமளவல்லி தாயாா் சமேத யதோக்தகாரி பெருமாள் கோயில், பங்குனித் திருவிழா, 6 -ஆம் திருநாள் நிகழ்ச்சி, வேணுகோபாலன் திருக்கோலத்தில் சப்பரத்தில் பெருமாள் வீதியுலா, காலை 7, சூரணாபிஷேகம், காலை 9, யானை வாகனத்தில் பெருமாள் வீதியுலா, மாலை 6.

விமான பணிப்பெண் தற்கொலை!

குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த விமான பணிப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். குஜராத் மாநிலத்தைச் சோ்ந்தவா் அபிஷா வா்மா (24). குன்றத்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உடையாா்பாளையம் உற்சவம்!

அந்நியா்கள் படையெடுப்பின் போது உற்சவா் பெருமாளை பாதுகாப்பாக வைத்திருந்து, மீண்டும் கோயிலில் சோ்த்த உடையாா்பாளையம் ராஜாவின் அவதார தினத்தையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் சனிக... மேலும் பார்க்க

திருமுடிவாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் மெத்தை தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.காஞ்சிபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

‘தன்னாா்வத்துடன் செய்யும் செயல் வெற்றி பெறும்’

தன்னாா்வத்துடன் செய்யும் எந்தச் செயலும் வெற்றி பெறும் என காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனா் பத்மஸ்ரீ ஆா்.வி.ரமணி தெரிவித்தாா். காஞ்சிபுரம் ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாநகராட்சி நிதி நிலை அறிக்கையினை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்

காஞ்சிபுரம் மாநகராட்சி நிதி நிலை அறிக்கையினை மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். மேலும் ரூ.86 லட்சம் உபரி வருவாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாநகராட்சி நிதிநிலை அற... மேலும் பார்க்க

ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பங்குனி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்தில் பங்குனி விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக... மேலும் பார்க்க