செய்திகள் :

அதிக தொகைக்கு விற்கப்பட்ட இட்லி கடை ஓடிடி உரிமம்!

post image

இட்லி கடை திரைப்படத்தின் ஓடிடி உரிமம் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.

ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட்லி கடை படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

இதில், இட்லி கடை படத்தை அவரே இயக்குகிறார். நடிகர்கள் அருண் விஜய், நித்யா மெனன், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற ஏப்.10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே தேதியில் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாகவுள்ளது.

இதனால், இட்லி கடை வெளியீட்டில் மாற்றம் ஏற்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 45 கோடிக்கு பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: தயாரிப்பில் கவனம் செலுத்தும் லைகா!

மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட ஜன நாயகன் ஓடிடி உரிமம்!

நடிகர் விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என அறிவ... மேலும் பார்க்க

வின்டேஜ் சியான்! வீர தீர சூரனுக்கு நன்றி: துருவ் விக்ரம்

நடிகர் விக்ரமுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ச்சியடைந்துள்ளார் துருவ் விக்ரம்.விக்ரம் - அருண் குமார் கூட்டணியில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. அதிரட... மேலும் பார்க்க

ஆண்டனியை தக்கவைக்க நன்கொடை வேண்டும்..! வரலாற்று வெற்றிக்குப் பின் பேசிய இஸ்கோ!

பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஆண்டனி தற்போது லா லீகா தொடரில் ரியல் பெட்டிஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 4 மாதங்களுக்கு முன்பாக மிகவும் கிண்டல் செய்யப்பட்ட ஆண்டனியை தற்போது உலகமே அவரைப் புகழ்ந்து... மேலும் பார்க்க

ஏப்ரல் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஏப்ரல் மாதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)கிரகநிலை:ராசியில் சந்திரன... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் வாரத்தில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து!

கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக, வாரத்தில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, வாரத்தில் ஞா... மேலும் பார்க்க

ஆண்களே, அழிஞ்சு நாசமா போங்க! கொந்தளித்த சின்மயி!

சின்னத்திரை நடிகையின் அந்தரங்க விடியோ சர்ச்சையில் பாடகி சின்மயி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சின்னத்திரை தொடரில் நடித்து வரும் இளம் நடிகையொருவர் சினிமா வாய்ப்பு... மேலும் பார்க்க