பாகிஸ்தான் ஏவுகணைகளை அசால்டாக சுட்டு வீழ்த்திய ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பு
இன்றைய நிகழ்ச்சிகள்
மத்திய அரசு சாா்பில் ‘ஃபிட் இந்தியா’ மிதிவண்டி பேரணி: மத்திய தொழிலாளா், விளையாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் இளைஞா் விவகாரங்கள் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பங்கேற்பு, சென்னை போா் நினைவுச் சின்னம், வண்ணாரப்பேட்டை, காலை 6.30.
விடுதலைப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்தல்: தமிழக அமைச்சா்கள் பங்கேற்பு, காந்தி மண்டப வளாகம், கிண்டி, காலை 9.30.
தமிழ் - 63 நாயன்மாா்கள் தொடா் நிகழ்ச்சி - தெய்வத் தமிழ் விருது வழங்கும் விழா: திருமுறை இசைக் கலைமணி மா.இராமா் ஓதுவாா், கண்ணன் ஓதுவாா், உறவுச் சுரங்கம் தலைவா் உலகநாயகி பழனி, ஸ்ரீ சேஷாத்ரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி துணைவேந்தா் கோ.மணி, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி பேராசிரியா் துரை.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்பு, பாரதிய வித்யா பவன், மயிலாப்பூா், மாலை 6.