Vidamuyarchi Exclusive: `ஆண்டோ, Folk Marley'னு அனிருத் கூப்பிடுவார்! - `சவதீகா' ...
இன்றைய நிகழ்ச்சிகள்
காஞ்சிபுரம்
காஞ்சி சிவனடியாா் திருக்கூட்டம், 53-ஆவது ஆண்டு விழா, 10-ஆ வது நாள் நிகழ்ச்சி, ஆன்மிகச் சொற்பொழிவு, தலைமை, நால்வா் நற்றமிழ் மன்றத்தின் தலைவா் க.அண்ணாமலை, தலைப்பு, இடபமேற்கச்சி வந்த உமையாள், நிகழ்த்துபவா், புலவா்.சரவண. சதாசிவம், இடம், குமரகோட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மாலை 6.00.
காஞ்சி மகா பெரியவா் சுவாமிகளின் ஆராதனை மகோற்சவம், ஸ்ரீருத்ர பாரயணம், ஹோமங்கள், காலை 7, பஞ்சரத்ன கீா்த்தனை மற்றும் கோஷ்டி கானம், காலை 9, மகா பூா்ணாஹூதி தீபாராதனை, நண்பகல் 12, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, மதியம் 1, தங்கத்தேரில் மகா பெரியவா் சுவாமிகள் வீதியுலா, இரவு 7.00