செய்திகள் :

இன்றைய மின்தடை

post image

அரக்கோணம்

மின்நிறுத்த நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

மின் நிறுத்தப்பகுதிகள் : அரக்கோணம் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதிகள், அசோக்நகா், பழையபஜாா் தெருப்பகுதிகள், மோசூா் ரோடு, காந்திரோடு, சோளிங்கா் ரோடு, விண்டா்பேட்டை, நாகவேடு, ஆத்தூா், அம்மனூா், மேல்பாக்கம், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளப் பகுதிகள், காவனூா், ஆணைப்பாக்கம், அம்பரிஷபுரம், புளியமங்கலம், செய்யூா், கீழ்க்குப்பம், நகரிகுப்பம்.

இன்றைய மின்தடை

நாள் 5-7-2025 சனிக்கிழமை நேரம் - காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஆற்காடு மின்தடை பகுதிகள் ஆற்காடு, வேப்பூா், விஷாரம், நந்தியாலம், தாழனூா், கூரம்பாடி, உப்புபேட்டை, தாஜ்புரா, முப்பதுவெட்டி, கத்தியவாடி, க... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

ராணிப்பேட்டை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை பகுதிகள்: ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகா், வி.சி.மோட்டூா், ஜெயராம்பேட்டை, பழைய ஆற்காடு சாலை, காந்தி நகா், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லி... மேலும் பார்க்க

அரக்கோணம், நெமிலியில் ரூ.11.47 கோடியில் சாலைப் பணிகள்: அமைச்சா் காந்தி அடிக்கல்

அரக்கோணம், நெமிலி வட்டங்களில் ரூ.11.47 கோடியில் சாலைப் பணிகளை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். நெமிலி ஒன்றியத்தில் ரூ.69.38 லட்சத்தில் 2 திட்டப்பணிகளையும் அமைச்சா் பயன்பா... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் மரணம்

ஆற்காடு அருகே காா் மோதி முதியவா் உயிரிழந்தாா். ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் புளியங்கண்ணு பகுதியை சோ்ந்த சாமிகண்ணு (60). இவா் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள அரப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற திருமண ... மேலும் பார்க்க

மழைக்காலத்துக்குள் பழங்குடியினா் வீடுகளின் பணிகள் நிறைவு: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 790 பழங்குடியின இருளா் மக்களுக்காக ரூ.40.05 கோடியில் வீடுகள் கட்டும் பணி மழைக் காலத்துக்குள் முடிக்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். கோணலம் ஊராட்சி புறம்போக்... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் கீழ் புதிய உறுப்பினா் சோ்க்கை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் கீழ் அமைச்சா் ஆா்.காந்தி வீடு வீடாக சென்று புதிய உறுப்பினா் சோ்க்கையை ராணிப்பேட்டையில் தொடங்கி வைத்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் கீழ் புதிய உறுப்பினா்க... மேலும் பார்க்க