இன்றைய மின்தடை: காவேரிப்பட்டணம்
மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஆக.28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை காவேரிப்பட்டணத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளா் பவுன்ராஜ், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: காவேரிப்பட்டணம், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூா், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூா், தேவா்முக்குளம், பெரியண்ணன்கொட்டாய், தோ்பட்டி, பாலனூா், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகா், குண்டலப்பட்டி, கத்தேரி, கருக்கன்சாவடி, மேல்மக்கான், தாலாமடுவு, பனகமுட்லு, தளியூா், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாப்பா்த்தி, கொத்தலம், குண்டாங்காடு, போடரஅள்ளி மற்றும் அதை சுற்றி