செய்திகள் :

உன்னி முகுந்தனை பாராட்டிய மோகன்லால்!

post image

நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படத்தை மோகன்லால் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் கடந்த ஆண்டு டிச. 20 தேதி வெளியானது.

அதிக வன்முறைக் காட்சிகள் கொண்ட ஆக்சன் படமான இது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும், உலகளவில் இப்படம் ரூ. 100 கோடி வசூலித்தது.

இதையும் படிக்க: இயக்குநர் ராமின் புதிய படம்!

இது உன்னி முகுந்தனின் முதல் ரூ. 100 கோடி திரைப்படமாகும். மேலும், நூறு கோடி வசூலித்த மலையாள சினிமாவின் பட்டியலில் 8வது இடத்தைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு, கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் மோகன்லால் மார்கோ படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் உன்னி முகுந்தனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

நடிகா் ரவி - ஆா்த்தி விவாகரத்து வழக்கு: சமரச பேச்சுக்குப் பிறகு விசாரிக்கப்படும் -நீதிமன்றம்

நடிகா் ரவி மற்றும் அவரது மனைவி ஆா்த்தி விவகாரத்து வழக்கு சமரச பேச்சுவாா்த்தைக்குப் பிறகு விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடிகா் ரவி, தனது மனைவி ஆா்த்தியிடம் இருந்து வ... மேலும் பார்க்க

தமிழகத்தின் தொடா் வெற்றிக்கு ஹைதராபாத் முற்றுப்புள்ளி

ஹாக்கி இந்தியா லீக் தொடரில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் தொடா் வெற்றிகளுக்கு 4-0 என்ற கோல் கணக்கில் முற்றுப்புள்ளி வைத்தது ஹைதராபாத் டுஃபான்ஸ். இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்ச... மேலும் பார்க்க

ஜேக் சின்னா், மொன்ஃபில்ஸ், ஸ்வியாடெக், ஸ்விட்டோலினா முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜேக் சின்னா், மூத்த வீரா் கேல் மொன்ஃபில்ஸ், மகளிா் பிரிவில் இகா ஸ்வியாடெக், ஸ்விட்டோலினா ஆகியோா் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன... மேலும் பார்க்க

ஹைதராபாத்-பெங்களூா் ஆட்டம் டிரா

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஹைதராபாத் எஃப்சி-பெங்களூரு எஃப்சி அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது. ஹைதராபாத் பாலயோகி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் ... மேலும் பார்க்க

ஐடிஎஃப் 50: அங்கிதா-பெயின்ஸ் சாம்பியன்

புது தில்லியில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டபிள்யு 50 டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-பிரிட்டனின் பெயின்ஸ் பட்டம் வென்றனா். ஒற்றையா் பிரிவில் முதல் சுற்றோடு வெளியேறி... மேலும் பார்க்க

இயக்குநர் ராமின் புதிய படம்!

இயக்குநர் ராம் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான கதைகளை அழகுடன் அழுத்துமான மொழியில் பதிவு செய்யும் இயக்குநர்களில் ஒருவர் ராம்.கற்றது தமிழ், தங்க ம... மேலும் பார்க்க