உள் விளையாட்டு அரங்கம் திறப்பு
ஆம்பூா் அருகே பெரிய வரைக்கும் கிராமத்தில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் கலந்துகொண்டு, விளையாட்டு அரங்கை திறந்து வைத்தாா்.
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா்.எம்.டி. சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.
ஒன்றியக்் குழு உறுப்பினா்கள் திருக்குமரன், முத்து மற்றும் அம்ஜத், கலீல் பாஷா உள்ளிட்டோா்கள் கலந்து கொண்டனா்.