செய்திகள் :

``எனது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும்..'' - துணை ஜனாதிபதியை சந்தித்த மீனா

post image

பிரபல நடிகையான மீனா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் டெல்லிக்கு சென்ற மீனா துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

நடிகை மீனா
நடிகை மீனா

இதுதொடர்பானப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில் உங்களைச் சந்தித்ததைப் பெருமையாக நினைக்கிறன் சார். உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இது எனது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என்று நம்புகிறேன். சந்திப்பிற்காக நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி” என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

DNA: "கேரளாவில் எழுத்தாளர்களுக்கு கேரவன் கொடுப்பாங்க..." - போஸ் வெங்கட்

'மான்ஸ்டர்', 'பர்ஹானா' படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன், போஸ் வெங்கட் போன்றோர் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'DNA'. இப்படம் மக்களிடையே ... மேலும் பார்க்க

DNA: 'அதர்வா ஒரு திறமையான நடிகர், அவர் இல்லையென்றால்...'- நடிகை நிமிஷா சஜயன்

மான்ஸ்டர்', 'பர்ஹானா' படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் 'DNA'. இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிற... மேலும் பார்க்க

"சின்மயியைப் பார்த்து எனக்கு தைரியம் வருது..!" - பாடகி செளந்தர்யா பேட்டி

“முத்த மழை பாட்டுக்கு உலக அளவில் ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கிறது, ரொம்ப சந்தோஷமா இருக்கு. சின்மயி அக்கா ரொம்ப பிரமாதமா பாடியிருக்காங்க. இதுல, என்னோட பங்களிப்பு ரொம்ப ரொம்ப சின்னது. என்னையும் நோட்டீஸ் ப... மேலும் பார்க்க

DNA: 'இந்தப் படம் எப்படி மக்களிடம் வரவேற்பை பெறும் என்றெல்லாம் யோசிக்கவில்லை, ஆனால்...'- அதர்வா

மான்ஸ்டர்', 'பர்ஹானா' படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் 'DNA'. இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிற... மேலும் பார்க்க

Good Day: "குடிக்குப் பின்னாலுள்ள சமூக உளவியலைச் சொல்லும்" - தயாரிப்பாளரான நாயகன் பிரித்திவி பேட்டி

சமீபத்தில் நடந்த 'குட் டே' படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் இயக்குநர் ராஜுமுருகன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எனப் பலரும் தங்களுக்கு இருந்த குடிப் பழக்கம் பற்றியும், அதனை நிறுத்தி விட்டது குற... மேலும் பார்க்க

Thug Life: `நாங்கள் வித்தியாசமான படைப்பை உருவாக்க விரும்பினோம்!' - விமர்சனங்கள் குறித்து மணிரத்னம்

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவான 'தக் ஃலைப்' திரைப்படம் கடந்த ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் என பலரும் நடித்திருந்த... மேலும் பார்க்க