எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!
பாகிஸ்தான் ராணுவம் சண்டை நிறுத்தத்தை மீறி இன்றிரவு எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.
இதற்கு இந்திய ராணுவத்தால் தக்க பதிலடி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்தச் சண்டையில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.