தமிழ்நாட்டையும், தமிழா்களையும் ஏளனம் செய்கிறாா் நிா்மலா சீதாராமன்: கனிமொழி குற்ற...
ஐபிஎல் ஆரம்பம்: ஷாருக் கானுடன் நடனமாடிய விராட் கோலி!
கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-ஆவது சீசன், ஐபிஎல் 2025, இன்று(மார்ச் 22) கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கவிழா கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்றது.
விழா மேடையேறி அரங்கத்தை அதிர வைத்த பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தன்னுடன் மேடையேறிய விராட் கோலிக்கு தலைகுனிந்து வணக்கம் சொல்லி அவரை நெகிழ்ச்சிப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, பாலிவுட் பாட்ஷாவும் ரன் மெஷினும் இணைந்து மேடையில் லைட் மூவ்மெண்ட்ஸ் ஆட, விழா அரங்கம் அதிர்ந்தது.