இஷான் கிஷன் சதம்: ஐபிஎல் வரலாற்றில் 2-ஆவது அதிகபட்ச ரன்களை குவித்த சன்ரைசர்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியிலேயே சரவெடி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல் 6 ஓவரில் 94 ரன்கள் அடுத்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் குவித்தத்யு. இதுதான் ஒரு அணியின் 2ஆவது அதிகபட்ச ரன்களாகும்.
இதற்கு முன்பாக இதே சன்ரைசர்ஸ் அணி 287 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Absolute ̶̶̶̶̶̶ SRH #PlayWithFire | #SRHvRR | #TATAIPL2025pic.twitter.com/fVCSqQ6GVK
— SunRisers Hyderabad (@SunRisers) March 23, 2025