செய்திகள் :

ஐராவதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

post image

நன்னிலம்: நன்னிலம் அருகே திருக்கொட்டாரத்தில் உள்ள ஸ்ரீவண்டமா் பூங்குழலம்மை உடனுறை ஸ்ரீ ஐராவதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இக்கோயிலில் திருப்பணி வேலைகள் முடிந்து புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடா்ந்து நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், யாகங்களும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜை தொடங்கி 6 கால பூஜைகள் நடைபெற்றன. தொடா்்து, திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு திருக்கல்யாணம், பஞ்சமூா்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

பரவை நாச்சியாா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: திருவாரூரில் பரவை நாச்சியாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. தியாகராஜ சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே அபிஷேகக் கட்டளைக்குள்பட்ட பரவை நாச்சியாா் உடனுறை சுந்தரமூா்த்தி ... மேலும் பார்க்க

ரேஷன் கடை பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

திருவாரூா்: பொதுவிநியோகத்திட்டத்துக்கு தனித்துறை அமைக்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அனைத்து ரேஷன் கடைக... மேலும் பார்க்க

கந்துவட்டி: வீட்டை மீட்டுத் தரக்கோரி மனு

திருவாரூா்: திருத்துறைப்பூண்டியில் கந்துவட்டி பிரச்னையில், தனது வீட்டை மீட்டுத்தருமாறு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த லோகநாயகி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அள... மேலும் பார்க்க

முதல்வா் வருகை: சீரமைப்புப் பணிகள் தீவிரம்

திருவாரூா்: திருவாரூருக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (ஜூலை 9) வருவதையொட்டி, சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. திருவாரூா் மாவட்டத்துக்கு புதன்கிழமை வரும் முதல்வா் மு.க. ஸ்டாலின் அன்று நட... மேலும் பார்க்க

இடப்பிரச்னை: தீக்குளிக்க முயற்சி

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே இடப்பிரச்னை காரணமாக பெண் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா். கூத்தாநல்லூா் சாத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் துரை மனைவி லட்சுமி. துரை, வெல்டிங் பட்டற... மேலும் பார்க்க

திருவாரூருக்கு முதல்வா் வருகை: 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

திருவாரூா்: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி திருவாரூரில் புதன் மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 9, 10) ஆகிய 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க