ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு ஜன. 15-இல் விடுமுறை
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு புதன்கிழமை (ஜன. 15) மாட்டுப் பொங்கல் அன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வரவேண்டாம் என ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை உரிமையாளா் நலச்சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.