Yolo: ``அமீர்கிட்ட சாதரண ஆள் வேலை செய்ய முடியாது'' - அனுபவம் பகிர்ந்த சமுத்திரக...
ஒட்டுமொத்த கிராமத்தை ஒரு வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்
பிகார் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் நடந்திருப்பதாகக் கூறப்படும் ஏகப்பட்ட குளறுபடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல், ஒட்டுமொத்த கிராமத்தையும் ஒரு கற்பனை வீடாக மாற்றியிருக்கிறது தேர்தல் ஆணையம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிகார் மாநிலம் புத்த காயவில் நிடானி என்ற கிராமத்தில் வாழும் 947 பேரும், ஒரே வீட்டில் வாழ்பவர்களாக மாற்றி, மேஜிக் செய்திருக்கிறது தேர்தல் ஆணையம் என்று அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். வழக்கம் போல தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்கிறது.