செய்திகள் :

சீனாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

post image
ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பின் சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.
சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள தியான்ஜின் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீனாவில் பிரதமர் மோடி.
சீன வாழ் இந்திய மக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கலைஞர்களின் நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி.
சீன வாழ் இந்திய மக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தியான்ஜினில் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தை வெளிப்படுத்திய சீன நாட்டு கலைஞர்களை கண்டு நெகிழ்ந்த பிரதமர் மோடி.

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியில் இன்று தேசியக் கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி.2014ல் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மோடி தொடர்ந்து 12-வது முறையாக சுதந்திர தினத்தன்று தேசிய கொடிய... மேலும் பார்க்க