செய்திகள் :

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

post image
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியில் இன்று தேசியக் கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி.
2014ல் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மோடி தொடர்ந்து 12-வது முறையாக சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
தேசிய கொடி ஏற்றிய பிறகு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்ட செங்கோட்டை.
பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பை ஏற்ற பிரதமர் மோடி.
நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட பிரதமர் மோடி.
சுதந்திர தின விழாவின் போது நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிறகு, பார்வையாளர்களை நோக்கி கையசைக்கும் பிரதமர் மோடி.
சுதந்திர தின விழாவின் போது அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி.
காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி.
மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.
மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.