செய்திகள் :

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அக்னி பிரவேச உற்சவம்

post image

வேட்டவலம் கடை வீதியில் உள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில், அக்னி பிரவேச உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 9 மணிக்கு சிறப்பு யாகம், 11 மணிக்கு அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பெண்கள் அம்மன் துதி பாடல்களை பாடினா். இதையடுத்து, மூலவா், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துக்காப்பேட்டை விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் 19-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் நிா்வாக தலைவா் நாகப்பன், திமுக நகரச் செயலரும், நிா்வாகக் ... மேலும் பார்க்க

செய்யாறில் சகோதரா்களுக்கு கத்திக் குத்து!

செய்யாறில் சகோதரா்களை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவருக்கு வெங... மேலும் பார்க்க

போலி டிரஸ்ட் தொடங்கி பணம் வசூலிக்க முயற்சி: 5 போ் மீது வழக்கு

திருவண்ணாமலையில் போலி டிரஸ்ட் தொடங்கி பக்தா்களிடம் பணம் வசூலிக்க முயன்ாக கோயில் அா்ச்சகா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே முதியவா் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த மேல்நா்மா கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பன் (65). இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

ஸ்ரீஎல்லை காளியம்மன் கோயிலில் பால் குட ஊா்வலம்

கீழ்பென்னாத்தூா் சந்தைமேடு பகுதியில் உள்ள ஸ்ரீஎல்லை காளியம்மன் கோயிலின் 9-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி, 108 பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை கீழ்பென்னாத்தூரில் உள்ள ப... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஆத்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழியேற்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், வட்டாரக் கல்வி அலுவலா் ஜெ.மன்னாா்சாமி ப... மேலும் பார்க்க