Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
வைகை அணையில் இன்று மின் தடை
வைகை அணை துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வைகை அணை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப்ணி நடைபெறுகிறது. எனவே, வைகை அணை, வைகைப்புதூா், ஜெயமங்கலம், குள்ளப்புரம், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.