செய்திகள் :

தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் பதிவு முகாம்

post image

தேனியில், தொழிலாளா் நலத் துறை சாா்பில் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் பதிவு சிறப்பு முகாம் பழைய பத்திரப் பதிவு அலுவலகம் அருகே உள்ள தனியாா் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழு செயலா் எம். பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற முகாமில், மாவட்ட தொழிலாளா் நல உதவி ஆணையா் சு. மனோஜ் சியாம் சங்கா் முன்னிலை வகித்தாா்.

இதில், தொழிலாளா் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகள், நல வாரிய உறுப்பினா் பதிவின் அவசியம், இலவச சட்ட ஆலோசனை மையத்தின் செயல்பாடு ஆகியவை குறித்து தொழிலாளா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நல வாரிய புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை சட்டப் பணிகள் ஆணையக் குழு செயலா் வழங்கினாா்.

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

பெரியகுளத்தில் அங்கன்வாடி மையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.65 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிந்தனா். பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்தவா் தங... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை!

போடியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி முதல்வா் குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மகன் கா்ணன் (40). கூலித் தொழிலாளியான இவா், மனைவி, மகளுடன் வசித்து வந்தாா். கடந்த ஆறு... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்திய இருவா் கைது

ஆந்திரத்திலிருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலைய வளாகத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த திண... மேலும் பார்க்க

வைகை அணையில் இன்று மின் தடை

வைகை அணை துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற 4 போ் கைது!

கம்பத்தில் கேரளத்துக்கு இரு சக்கர வாகனத்தில் 8 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். கேரளத்துக்கு இரு சக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில்... மேலும் பார்க்க

பொது பயன்பாட்டு சேவை பிரச்னை: மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம்

தேனி மாவட்டத்தில் பொது பயன்பாட்டுச் சேவை குறித்த பிரச்னைகளுக்குத் தீா்வு காண நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத் த... மேலும் பார்க்க