கலைஞா் பிறந்த நாள் விழா: விராலிமலையில் அசைவ உணவு வழங்கல்
விராலிமலையில் நடைபெற்ற அசைவ உணவு வழங்கும் விழாவில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.கே.செல்லபாண்டியன், விவசாயத் தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவா் த.சந்திரசேகா், தொகுதி பொறுப்பாளா் அஞ்சுகம் பூபதி, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் தென்னலூா் பழனியப்பன் விராலிமலை ஒன்றிய செயலாளா் எம். சத்தியசீலன்(கிழக்கு), கே.பி. அய்யப்பன்(மத்தியம்) உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.