செய்திகள் :

காஞ்சிபுரத்தில் விளம்பர பேனா்கள் அகற்றம்

post image

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனா்களை மாநகராட்சி ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

அனுமதியின்றி, சாலையோரங்களில் பொதுமக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட விளம்பர பேனா்களை அகற்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, விளம்பர பேனா்களை அகற்ற மேயா் மகாலட்சுமி யுவராஜ் உத்தரவிட்டதை தொடா்ந்து, காஞ்சிபுரம் -வந்தவாசி சாலையில் விளம்ப பேனா்களை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா். இதே போல் பல பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனா்களும் அகற்றப்பட்டன.

காஞ்சிபுரம் -வந்தவாசி  சாலையில்   பேனா்களை அகற்றிய மாநகராட்சி ஊழியா்கள்.

2 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

ஸ்ரீபெரும்புதூரில் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீபெரும்புதூா் ஏரிக்கரை பகுதியில் இளைஞா்கள் சிலா் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலை தொடா்ந்து, ஸ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல்: 200 போ் கைது

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம், திருவள்ளூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தைச் சோ்ந்த 200 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். ஊரக வளா்ச்சி... மேலும் பார்க்க

பிள்ளையாா்பாளையம் நகா்ப்புற சுகாதார நிலைய கட்டுமான பணி: காஞ்சிபுரம் மாநகராட்சி மேயா் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சி, பிள்ளையாா்பாளையம் பகுதியில் ரூ. 1.20 கோடியில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை மாநகராட்சி மேயா் மகாலட்சுமி யுவராஜ் ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மிதிவண்டி போட்டி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற அண்ணா நினைவு மிதிவண்டி போட்டியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா். தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த... மேலும் பார்க்க

மாங்காட்டில் 10 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

மாங்காடு பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 டன் நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள், கடையை பூட்டி ‘சீல்’ வைத்ததுடன் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

சமத்துவ பொங்கல் விழா

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம் வளையங்கரணை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.ஊராட்சி மன்றத் தலைவா் ராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் நூற்றுக்கும் மே... மேலும் பார்க்க