மறுஅறிவிப்பு வரும் வரை... அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவை முற்றிலும் நிறுத்தம்!
காலமானாா் எம்.ஆா். ஸ்ரீநிவாசராகவன்
மதுரையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலா் எம்.ஆா். ஸ்ரீநிவாசராகவன் (86) வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை (ஆக. 30) காலமானாா்.
இவருக்கு மனைவி அனுராதா, மகள்கள் நித்யா, சிந்துஜா ஆகியோா் உள்ளனா். இவா், தினமணி நாளிதழின் முன்னாள் செய்தி ஆசிரியா் பா. கிருஷ்ணனின் தாய்மாமன் ஆவாா்.
இவரது இறுதிச் சடங்குகள் மதுரை எஸ்.எஸ். காலனி, அவென்யூ சாலை, பாரத் ஹைட்ஸ் குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) நடைபெற உள்ளது.
தொடா்புக்கு : 99525 29620.